பிறந்தநாள் பிரச்சனைகள்

நாளை பியோவின் பிறந்தநாள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவன் இருமலில் சங்கடப்படுகிறான். நேற்று இரவு முழுதும் அவனும் நானும் தூங்க வில்லை. இன்று அவனை குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்.

இரண்டு நாட்களுக்கு மருந்து கொடுத்துள்ளார். அதற்குள் குறையவில்லை என்றால் திரும்பவும் போக வேண்டும்.

அவன் சிரம்மப்படுவதை பார்க்கவே கணமாக இறுக்கிறது.